ஆன்லைன் டைப்பிங் வேலை – தெரிந்து கொள்ளவேண்டிய 5 முக்கிய புள்ளிகள்

 Online Typing Job without investment in Tamil :- தற்போதைய காலகட்டத்தில் இன்டர்நெட்டில் அதிகமான வேலைகள் ஆன்லைனில் செய்வதற்கு இருக்கின்றன. இப்பதிவில் typing jobல் எந்தவித முதலீடும் மற்றும் பதிவு கட்டணம் இல்லாமல் பணம் எப்படி சம்பாதிக்கலாம் என்று பார்ப்போம்.




முதலீடு இல்லாமல் Daily Paying Online Typing Jobs வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன.


நாம் இன்டர்நெட் டெக்னாலஜி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனவே இங்கு உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.


அப்படி பரந்து கிடக்கின்ற அதில் நாம் Online Freelance Typing Jobs தேர்வு செய்து வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கலாம்.

இன்று நான் உங்களுக்கு அனைத்து விதமான டைப்பிங் வேலைகள் இலவசமாக பதிவு செய்து இந்தியாவில் எப்படி வேலை பார்க்கலாம் என்பதை பற்றி உங்களுக்கு கூறுவேன்.


மேலும் நீங்கள் வேலை செய்து தினமும் சம்பாதிப்பதற்கான சிறந்த டைப்பிங் வேலைகள் உங்களுக்கு கூற போகிறேன் எனவே இந்த பதிவை நீங்கள் முழுவதுமாக படிக்கவும்.


பொதுவாக டைப்பிங் வேலைகள் Students, Housewives, Job seekers என்று யார் வேண்டுமானாலும் பகுதி நேரமாக வேலை பார்த்து நன்றாக சம்பாதிக்கலாம்.


உங்களுக்கு ஆன்லைன் டைப்பிங் வேலைகள் பற்றி எதுவும் தெரியவில்லை என்றால் நீங்கள் ஒரு புது பயனர் என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் உங்களுக்கு கற்றுக்கொடுக்க இங்கே வந்துள்ளேன் அது என்ன என்பதைப் பற்றி முழுவதுமாக நான் உங்களுக்கு கூறுவேன்.

டைப்பிங் ஜாப் என்றால் என்ன? What is Online Typing Job in Tamil:-

இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டரில் clerical வேலை செய்வதுதான். இவ்வேலையை முன்பு டைப்ரைட்டரில் செய்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது நாம் இன்டர்நெட் வசதியோடு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் செய்து கொண்டிருக்கிறோம்.


யாருக்கெல்லாம் டைப்பிங் ல் Interest இருக்கின்றதோ அவர்கள் அனைவருக்கும் இந்த வேலை மிகவும் பிடிக்கும்.


ஏனென்றால் அவர்களுக்கு இந்த வேலை மிகவும் எளிதானது அதிகம் சம்பாதிக்கக்கூடியது. ஏனென்றால் அவர்கள் fast typing செய்ய கூடியவர்களாக இருக்கின்றார்கள் இந்த வேலையை நிறைய செய்யக்கூடும் அதே போன்று நிறைய சம்பாதிக்க கூடும்.


உங்களுக்கு டைப்பிங் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை நீங்களும் இதில் நன்றாக சம்பாதிக்கலாம்.


இந்தியாவில் இவ்வேலைக்கு அதிகமான காலியிடங்கள் உள்ளன. இவ்வேலை முழுவதுமாக ஆன்லைனில் செய்யக்கூடியவை. உங்களிடம் லேப்டாப் மற்றும் இன்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதும் ஆக நீங்கள் எவ்விடத்தில் இருந்து வேண்டுமானாலும் இவ்வேலையை செய்துகொள்ளலாம்.


எவ்வளவு சம்பாதிக்கலாம்? – How much we can earn by trusted online typing jobs – Tamil:-

இவ்வேளையில் சம்பாதிப்பதற்கு எந்தவித limit ம் இல்லை. இதில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று ஒருவரின் திறன் பொருத்தே கூறலாம்.

இந்தியாவில் பிரபலமாக வழங்கும் ஒரு சில Best Online Data Typing Jobs

உங்கள் மொபைலில் கொண்டு வேலை செய்வது. அதாவது நீங்கள் SMS அனுப்பும் வேலை, இதை உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி செய்துகொள்ளலாம்.

Form entry job – இந்த வகையான வேலைகளில் உங்களுக்கு accuracy மிகவும் முக்கியம். நீங்கள் form ல் கொடுக்கப்பட்டுள்ள field ல் சரியாக நிரப்ப வேண்டும்.

Freelance typing job – இதற்கு முதலில் ஃப்ரீலான்ஸ் என்றால் என்ன என்பதை நீங்கள் இந்த லிங்க் கிளிக் செய்து படித்து பாருங்கள்.

Ad writing job – இந்த வகையான வேலைகளுக்கு நீங்கள் எழுதவும் மற்றும் மார்க்கெட்டிங் செய்யக்கூடிய content போஸ்ட் செய்யக்கூடிய வேலை இருக்கும். இதற்கு உங்களுக்கு creative ஆக எழுதக்கூடிய திறன் இருந்தால் உங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கம்பெனிகள் உங்களுக்கு வழங்கும்.

தேவைகள்:

லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் (இன்டர்நெட் வசதியோடு)

ஈமெயில் அக்கௌன்ட்

டைப்பிங் திறன்

தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம்

டைப்பிங் சாப்ட்வேர் (MS Word)

இந்தியாவில் பேங்க் அக்கவுண்ட் அல்லது டிஜிட்டல் வாலட்(Paytm, GPay, UPI, etc.,)

ஆனால் கவலை வேண்டாம் அதற்கு பல டூல்கள் இருக்கின்றன அவை உங்களுடைய இலக்கணம் பிழையை சரி படுத்துவிடும். அதற்கு நீங்கள் MSWord ல் இருக்கும் inbuilt grammar check பயன்படுத்தலாம். (அல்லது) grammarly tool பயன்படுத்தலாம்.


இது இலவசம் தான். நீங்கள் டைப் செய்தால் போதும் இந்த வகையான சாப்ட்வேர் தூள் அனைத்தும் உங்களுடைய ஆங்கில இலக்கணப் பிழையை திருத்தி விடும்.


ஆன்லைனில் டைப்பிங் வேலையின் நன்மைகள் மற்றும் தீமைகள்

நன்மைகள் – Advantages of Online Typing Jobs in tami:-

எளிமையான வேலை

முதலீடு இல்லை

ஸ்பெஷல் திறன் எதுவும் தேவை இல்லை

பார்ட் டைமாக(Part-time job) வேலை பார்த்துக் கொள்ளலாம்

அதிகமாக டைப் செய்து அதிகமாக பணம் சம்பாதிக்கலாம்

எங்கிருந்து வேணாலும் இவ்வேலையை செய்துகொள்ளலாம்

தீமைகள் – Disadvantages:-

ப்ராஜெக்ட்களுக்கு டைம் லிமிட்(time limit) உள்ளன

ரெகுலர் சம்பளம் இல்லை

நமது சொந்த கருவிகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும்

Post a Comment

Previous Post Next Post